Published On: Friday, January 06, 2012
மனிதனுக்கு சவாலாக சமைக்கும் குரங்குகள் (வீடியோ)
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று விஞ்ஞானம் சொல்லி வந்தாலும், மனிதனுக்கும் குரங்குக்கும் இடையிலான பல ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. மனிதன் செய்பவற்றையெல்லாம் பார்த்து குரங்குகளும் கற்கத் தொடங்கிவிட்டன. மனிதக் குரங்குகள் மனிதன் செய்வதைப்போல குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் கற்றுக்கொண்டன. தற்போது அதையும் விட ஒருபடி மேலே போய் சமைக்கவும் பழகிக் கொண்டன.




இங்கு ஒரு குரங்கு மனிதனைப்போலவே லாவகமாக சமைத்து உண்ணுகிறது. துருவம் வாசகர்களுக்காக அந்தக் காணொளியை இங்கு தருகிறோம்.