எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, February 27, 2012

உலகின் குள்ள மனிதராக 72வயது நேபாளி

Print Friendly and PDF


உலகின் மிக குள்ளமான மனிதராக சந்திர பகதூர் டாங்கி என்ற நேபாளி தேர்வு பெற்றார். நேபாளத்தை சேர்ந்த 72வயது மனிதர் சந்திர பகதூர் டாங்கி. இவரது உயரம் வெறும் 54.6 செ.மீ. எடை 12 கிலோ. இவர்தான் உலகின் மிக குள்ளமான மனிதர் என்று நேபாள மக்கள் கருதினர். இதையடுத்து, கின்னஸ் புத்தகத்துக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, கின்னஸ் புத்தகத்தின் தலைமை ஆசிரியர் கிரெய்க் கிளண்டே தலைமையில் ஒரு குழு, காத்மாண்டுக்கு வந்தது. குழுவினர் சந்திர பகதூரின் உயரத்தை அளந்து பார்த்தனர். 

இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த குல்முகமது என்பவர்தான் உலகின் மிக குள்ளமான மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். அவரது உயரம் 57 செ.மீ. இப்போது சந்திர பகதூரின் உயரம் 54.6 செ.மீ. என்று கண்டுபிடிக்கப்பட்டதால், கின்னஸ் சாதனை விருது பகதூருக்கு கிடைத்தது. விருதை கின்னஸ் புத்தக தலைமை ஆசிரியர் கிரெய்க் நேற்று பகதூரிடம் வழங்கி பாராட்டினார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452