எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Friday, February 24, 2012

இன்று நள்ளிரவு முதல் பாணின் பதிய விலை 55 ரூபா

Print Friendly and PDF


(முஹம்மட் பிறவ்ஸ்) 
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்‌ என்று அனைத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 450 கிராம் பாணின் புதிய விலை 55 ரூபாவாக உயர்கிறது. இந்த வாரத்துக்குள் அரசாங்கம் ஒரு இணக்கப்‌பாட்டுக்கு வராவிடின் பாணின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அனைத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452