Published On: Sunday, February 19, 2012
அரிசியின் விலை அதிகரிக்காது; அப்பாடா வயிறு தப்பியது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து மின் கட்டணம், பேக்கரி உற்பத்திகள், பேரூந்து கட்டணம் என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரிசியின் விலையினை அதிகரிக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டாலும், அரிசியின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை நெல் குத்தும் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டட்லி சிரிசேன குறிப்பிட்டார்.