Published On: Monday, February 13, 2012
கல்முனை மாநகரசபை உள்ளூராட்சி மன்ற கலந்துரையாடல்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவிடன் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்திவரும் உள்ளூர் செயற்திட்டம் தொடர்பில், நிதி ஒழுங்குகள் தொடர்பாக உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று கல்முனை மாநகரசபை மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது.