Published On: Friday, February 24, 2012
ரிக்கி பொண்டிங் இடத்தில் மைக்கேல் கிளார்க்

அவுஸ்திரேலிய அணியில் இருந்து ரிக்கி பொண்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாக நீக்கப்பட்டார்.
எனவே அவுஸ்திரேலிய அணித்தலைவர் பொறுப்பை மைக்கேல் கிளார்க் ஏற்க உள்ளார்.
இந்த முடிவு முழுவதும் அவுஸ்திரேலிய அணித் தெரிவு வாரியத்தின் முடிவு எனவும், இதனால் தனக்கும், ரிக்கி பொண்டிங்கிற்கும் உள்ள உறவு உறுதியாக பாதிக்காது என்ற நம்பிக்கையில் அணித் தெரிவுக் குழுவின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியை 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்காக தயார்படுத்துவதாகக் கூறும் அணித் தெரிவுக் குழுவின் ஆலோசனையை நானும் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.