Published On: Saturday, February 18, 2012
முதியோர் அடையாள அட்டை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம்
(அபூஅஹ்மத்)
முதியோர் அடையாள அட்டை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று சமீபத்தில் கிண்ணியா முனைச்சேனை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கிண்ணியா பிரதேச முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இர்பான் முதியோர் நல விடயம் தொடர்பாக உரையாற்றினார். பல முதியோர் கலந்து கொண்டனர்.