Published On: Monday, February 06, 2012
புத்தளத்தில் மீலாத்தின போட்டிகளின் பரிசளிப்பு
(பாத்திமா ரினோஸா)
புத்தளம் எச்.எஸ். இஸ்மாயில் ஞாபகார்த்த மன்றத்தினால் நடாத்தப்பட்ட மீலாத்தின இஸ்லாமிய போட்டிகளின் பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம் பழைய கொத்பா பள்ளி முற்றவெளியில் நடைபெற்றது.