எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, February 27, 2012

விமாண இறங்குதுறை அமைக்கும் திட்டம் ஆரம்பம்

Print Friendly and PDF

(சர்ஜுன்)
அட்டாளைச்சேணை பிரதேசத்தை சரி நடுவாக குறுக்கறுத்துச் செல்லும் கோணாவத்தை ஆற்றில் ”நீரில் மிதக்கும் விமாண” இறங்குதுறை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றுது.அட்டாளைச்சேணை புளு இலவன் விளையாட்டுக் கழகம் கிழக்குமாகண அமைசர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களிடம் தங்கள் கழகத்திற்கு சொந்தமான காணியில் இறங்குதுறை ஒன்றை அமைத்துதர வேண்டிக்கொண்டதற்கு இணங்க இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதன் முதற்கட்டமாக ஆற்றின் ஆழத்தையும், கழகத்திற்கு சொந்தமான இறங்குதுறை அமையும் இடத்திணையும் நீர்ப்பாசன அதிகாரிகள் நிள அளவை செய்து வருகின்றனர்.ஆற்றின் ஆழம் விமாணம் இறங்க போதாமல் காணப்பட்டால் அந்த ஆற்றிணை கிழக்கு மாகாண நீர்ப்பாசண அமைச்சிக்கு சொந்தமான நீரில் மிதக்கும் இயந்திரத்தை(தெப்பம்) கொண்டு நிவர்த்தி செய்து தறுவதாகவும் அமைசர் உறுதியளித்தார்.









Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452