Published On: Wednesday, February 29, 2012
இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்னமும் கலந்துரையாடலில்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்னமும் கலந்துரையாடப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.