Published On: Saturday, March 03, 2012
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எவ்வித பிளவும் இல்லை - சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எவ்வித பிளவுகளும் இல்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு செல்வதில்லை என்ற தீர்மானத்தை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திடீர் நாடாளுமன்ற குழுக்கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.