எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 08, 2012

நாக்கினால் ஓவியம் வரையும் கலைஞர் (வீடியோ)

Print Friendly and PDF

இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஒருவர் நாக்கினால் ஓவியம் வரைந்து அசத்தி வருகின்றார். கே.அனி. ஓவியப் பாட ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் கால்களினால் ஓவியம் வரையும் கலைஞர்களின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டு தானும் வித்தியாசமான சாதனையை புரிய வேண்டும் என்று தீர்மானித்தார். முதலில் மூக்கால் ஓவியங்களை வரைய முயற்சித்த இவர் ஏற்கனவே பலரும் மூக்கால் ஓவியங்கள் வரைந்து இருக்கின்றனர் என்று அறிந்த போது நாக்கால் ஓவியங்களை வரைகின்ற முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டு உள்ளார்.


Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452