Published On: Thursday, March 08, 2012
பசுவைத் திருமணம் செய்யும் இளைஞன் (வீடியோ)
இந்தியாவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் ஒருவர் பசுவைத் திருமணம் செய்யவுள்ளார். இவருக்கு வயது 31 ஆகின்றது. இவருக்கு வரும் திருமண பந்தங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் குழம்பிப் போகின்றன. ஜாதகத்தை சோதிட நிபுணர்களிடம் கொண்டு பலன் கேட்டு இருக்கின்றார். பசு ஒன்றை திருமணம் செய்கின்ற பட்சத்தில் தோஷங்கள் நீங்கப் பெற்று மனிதப் பெண்ணை கலியாணம் செய்கின்ற பாக்கியம் கிடைக்கப் பெறும் என்று ஜோதிடர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இதுபோன்ற விடயங்களை நம்பித்தான் ஆக வேண்டும் என்று கூறுகின்றார் இந்த இளைஞன்.


