Published On: Wednesday, March 07, 2012
ஷிரந்தி ராஜபக்ஷ ஒருகாலத்தில் உலக அழகி (படங்கள்)
(பஹமுன அஸாம்)
இன்று இலங்கையின் முதல் பெண்மணியாக திகழும் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ 1973இல் இலங்கையின் சிறந்த அழகி (Miss Srilanka-1973) என்ற பெருமையை தனதாக்கியிருந்தார். அந்த வெற்றியைத் தொடர்ந்து 1973இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியிலும் அவர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் ரோயல் அல்பர்ட் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் 54 நாடுகள் பங்குபற்றின. இந்நிகழ்வில் உலக அழகிக்கான விருதை அமெரிக்கா தட்டிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.



