எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Sunday, March 04, 2012

பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

Print Friendly and PDF


(முஹம்மட் பிறவ்ஸ், ப்ரியா அன்டனி) 
பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வரவுள்ளதாக தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் வாகனங்களும் ஒரே நிறத்தில் இருக்கவேண்டும்.

கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கு தேசியக் கொள்கை செயல்படுத்தப்பட்டதன் பின்னர் டீசல் விலை அதிகரிக்கும் போதெல்லாம் கட்டணத்தை உயர்த்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது பாடசாலை சேவையில் 44,000 தனியார் வாகனங்கள் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452