Published On: Tuesday, March 06, 2012
கல்குடா நண்பர்கள் வட்டம் 92இன் கௌரவிப்பு விழா
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
நண்பர்கள் வட்டம் 92இன் தலைவர் நாஸர் தலைமையில் ஒட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கல்குடா பிரதேசத்தில் முதல்முறையாக நீதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஏ.நௌபல் றிஸ்வான் மற்றும் பிரதேச செயலாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.தாஹிர் என்போர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் முக்கிய பாடசாலை ஆசிரியர்கள் புத்திஜீவிகள் உட்பட முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கெண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

