எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 01, 2012

சோனம் கபூரை 10 லட்சம் பேர் 'ஃபா‌லோ' பண்ணுகின்றனர்

Print Friendly and PDF


பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூரை 10 லட்சம் பேர் ஃபா‌லோ பண்ணுகின்றனர். உடனே அவர் பின்னாலா..? என்று கேட்காதீர்கள். ட்விட்டர் வலைதளத்தில் தான் அவரை இத்தனை பேர் ஃபாலோ பண்ணுகின்றனர். 

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ட்விட்டர் வலைதளத்தில் எந்த பிரபலங்களை, அதிகம் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்பது குறித்த சர்வே நடத்தியது. அதில் இந்தியாவிலேயே சோனம் கபூர் த‌ான் நம்பர்-1 இடத்தை பிடித்து இருக்கிறார். 

அவரை மட்டும் 10லட்சம் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள். இதன்மூலம் சோனம் கபூர் பாலிவுட் நடிகர்கள் அமிதாப், அமீர் கான், ஷாரூக்கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டாப்-10 பிரபலங்கள் பட்டியல்...

* சோனம் கபூர்

* சசி தரூர்

* ப்ரியங்கா சோப்ரா

* அமிதாப் பச்சன்

* ராம்கோபால் வர்மா

* ஹிருத்திக் ரோஷன்

* கிரண் பேடி

* பாரா கான்

* அக்ஷ்ய் குமார்

* சித்தார்த்

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452