எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, June 12, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 04, 2012

குங்பூ, கராத்தே பயிற்சி பெறுகிறார் அனுஷ்கா

Print Friendly and PDF


புதிய படத்துக்காக சீன பயிற்சியாளரிடம் குங்பூ, கராத்தே பயிற்சி பெறுகிறார் அனுஷ்கா. 

செல்வராகவன் இயக்கும் படம் ‘இரண்டாம் உலகம். ஆர்யா ஹீரோ. நகரத்துபெண், மலைவாழ் பெண் என மாறுபட்ட இரு வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறார். மலைவாழ் பெண் வேடத்தில் வரும் அனுஷ்காவுக்கு கராத்தே, குங்பூ கலைகளில் தேர்ச்சி பெற்றவர் போன்ற பாத்திரம் அமைந்துள்ளது. 

இதையடுத்து அதற்கான பயிற்சி பெறுகிறார். சீன படங்களில் சண்டை பயிற்சி அளித்த ஸ்டன்ட் மாஸ்டர் இதற்காக வரவழைக்கப்படுகிறார். ஏற்கனவே தெலுங்கில் ‘பில்லா படத்துக்காக அனுஷ்கா இத்தகைய பயிற்சி பெற்றிருக்கிறார். மேலும் ‘அருந்ததி படத்தில் வில்லன் நடிகர் சோனு சூட்டுடன் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். 

பஞ்சமுகி படத்தில் இரட்டை வேடத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது வேடத்தை புதுமையாக சித்தரிக்க முடிவு செய்து செல்வராகவன் சரித்திர பின்னணியையும் இக்கதையில் இணைத்திருக்கிறார். இதன் ஷூட்டிங் அமெரிக்காவில் நடத்த லொகேஷன் தேர்வு நடக்கிறது.கதைப்படி பீரியட் படமாக இது தெரிந்தாலும் ஆனால் அத்தகைய படமாக இது இருக்காது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாண்ட முறையில் படமாகிறது என இரண்டாம் உலகம் யூனிட் தெரிவித்தது.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452