எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Wednesday, June 18, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 09, 2012

தெலுங்கு படத்தில் கிரிக்கெட் வீரர் கங்குலி

Print Friendly and PDF


வங்காள மொழியில் ரீமேக் ஆகும் தெலுங்கு படத்தை கிரிக்கெட் வீரர் கங்குலி தயாரித்து நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் பின்னணியில் அமைந்த படம் ‘கோல்கொண்டா ஹை ஸ்கூல்’. இப்படம் வங்க மொழியில் ரீமேக் ஆகிறது. 

இதில் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி ‘கோல்கொண்டா ஹை ஸ்கூல்’ பட தயாரிப்பாளர் ராம் மோகன் பருவு கூறும்போது,‘‘கொல்கத்தாவில் இருந்து ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தினர் என்னை அணுகினர். அப்போது கோல்கொண்டா... படத்தை வங்க மொழியில் ரீமேக் செய்ய விரும்புவதாகவும் அதற்கான உரிமை வேண்டும் என்றும் கேட்டனர். அவர்களிடம் இதை தயாரிக்கப்போவது யார், நடிக்கப்போவது யார் என்று கேட்டேன். அவர்கள்தான் கிரிக்கெட் பின்னணியிலான கதை என்பதால் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி தயாரித்து கிரிக்கெட் கோச்சாக நடிக்க உள்ளார் என்றனர். 

இதையடுத்து வங்க மொழி உரிமையை விற்றேன். மற்ற எந்த மொழியிலும் ரீமேக் செய்ய உரிமை தரவில்லை. இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என்றார். இதுபற்றி கங்குலி தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறும்போது,‘‘கோல்கொண்டா... படத்தை நான் பார்க்கவில்லை. இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452