Published On: Tuesday, March 06, 2012
மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
பாடசாலை அதிபர் வி.ஏ. ஜுனைட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்க்கு முன்னாள் அமைச்சரும் தேசிய கைத்தொழில் அதிகாரசபை பணிப்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஒட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதி தவிசாளர்.ஏ.எம். நௌபர், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். ஜெயினுத்தின், ஒட்டமாவடி கோட்ட கலவிப் பணிப்பாளர் எம். சுபைர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். இரண்டு இல்லங்களை கெண்ட இவ்விளையாட்டு போட்டியில் நீலம் நிற மினா அணி 187 புள்ளிகளை பெற்று பச்சை நிற சபா அணியை 18 புள்ளிகளால் வெற்றிகொண்டது.