Published On: Sunday, March 11, 2012
ரிச்சாவின் 'டாப்ஸி' சபதம்

தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும், ஷேடோ என்ற படத்தில், ரிச்சா தான் முதலில் நடிக்க இருந்தார். ஆனால், இடையில் டாப்ஸி புகுந்து, அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டார்.
இதனால், டென்ஷனின் உச்சத்தில் இருக் கும் ரிச்சா, டாப்ஸியை விமர் சித்து, கண்டபடி பேட்டி கொடுத்து வருவதோடு, "அவரை சினிமாவிலிருந்து விரட்டியடிப்பதே என் முதல் நோக்கம்...' என் றும், "சொடக்' போட்டு வருகிறார்.
ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.

