Published On: Tuesday, September 27, 2011
கென்யாவில் திருடனை தீயிலிட்டு எரித்தனர்

கென்யா நாட்டில் இரண்டு மூட்டை உருளைக்கிழங்கை திருடியவர்களை கை, கால்களை கட்டி கல்லால் அடித்து காயங்களை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் மீது பெற்ரோல் ஊற்றி உயிரோடு எரித்திருக்கிறார்கள். இது ஒரு மனிதநேயமற்ற மிருகவெறிச் செயல். வயிற்றுப் பசிக்காகத் திருடும் இந்த மாதிரியான ஆட்களை இவ்வாறு பகிரங்கமாக தீயில் இட்டுக் கொல்வது கண்டிக்கத்தக்க செயலாகும்.
எச்சரிக்கை: மென் மனம் கொண்டவர்கள், பெண்கள் தயவுசெய்து இதனைப் பார்க்கவேண்டாம்.