Published On: Thursday, September 15, 2011
19 அடி நீளமான நகமுடைய பெண்

கிறிஸ் "டட்சஸ்" வால்டன் என்ற பெண்மணி சமீபத்தில் உலகின் மிக நீண்ட கைவிரல் நகமுடையவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். நகம் அவரது இடது கையில் 10 அடிக்கும் வலது கையில் 9 அடிக்கும் மேல் உள்ளன. சாதனை படைப்பது இப்போது சர்வசாதரணமாகிவிட்டது. இவரைப்பார்த்து மனதில் எழுந்த கேள்விகளில் சில...
01. எப்படி அந்த நீண்ட நகங்களை வைத்துக்கொண்டு தூங்கமுடியும்?
02. எப்படி கழிவறையில் நடந்துகொள்வார்?
03. சாப்பாடு ஊட்டிவிட ஏதாவது மிசின் ஏதும் வைத்திருக்கிறாரா?