Published On: Sunday, September 25, 2011
உலகிலுள்ள மிதக்கும் ஹோட்டல்கள்

உலகில் மனிதன் எதையெல்லாம் அனுபவிக்க முடியுமோ அதையெல்லாம் அனுபவிக்கிறான். அதாவது இந்த உலகத்திலே சொர்க்கத்தை ஏற்படுத்து ஆசைப்படுகிறான். அதற்காக பணத்தை தண்ணீராய் இறைக்கிறான். அந்த வகையில் கட்டப்பட்டதுதான இதுவும். உலகிலுள்ள அனைத்து மிதக்கும் ஹோட்டல்களில் தொகுப்பே இது. இதில் அனேகமான ஹோட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாமும் இங்குபோய் தங்கலாம். உங்களது ஒரு வருட உழைப்பை ஒரு நாளைக்க செலவழிக்கத் தயாரா?