Published On: Friday, October 07, 2011
மலைக்குன்றின் விளிம்பில் சாகசம்


சீனாவிலுள்ள தை எனும் மலைக்குன்றின் விளிம்பில் தனது உயிரைப் பணயம் வைத்து உடற்நிலையை சமப்படுத்தி சாகசங்கள் புரிகின்றார் Eskil Ronningsbakken. இவரது வயது 31. இந்த சாகசம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.10.2011) அன்று நிகழ்த்தப்பட்டது. இதனை பல ரசிகர்கள் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் சக்கை போடுகிறது.
எந்த பாதுகாப்பும் இல்லாம் இந்த அதிபயங்கரமான குன்றின்மீது அமைந்துள்ளது ஒரு 6 அடி மேடையில் அவரது பொருட்கள் மாத்திரமே இருந்தது. ஒருமுறை இடத்தில் ஒரு சைக்கிளையும் ஓட்டுகிறார். முன் ஒரு கையில் சீரான கோலில் தனது சமநிலையைப் பேணி சமாந்தரமாக நின்கின்றார். அத்துடன் நாற்காலிகளை அடுக்கிவைத்து அதிலும் தனது வித்தையைக் காட்டுகிறார்.
அவரது சாகத்தை துருவம் இணையத்தள வாசகர்களுக்காகத் தருகின்றோம்.