எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 19, 2012

ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் இரத்தான நிகழ்வு

Print Friendly and PDF


(பி.எம்.எம்.ஏ.காதர்) 
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னாள் தவிசாளர் மர்ஹூம் ஏ.எல்.எம். சத்தீக் ஞாபகார்த்தமாக இரத்தான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பாளர் டாக்டர் திலினி உட்பட மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.




Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452