எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 19, 2012

எம்.சீ.எம்.ஷெரீப் எழுதிய ‘சுவடுகள் பாகம்-1’ நூல் வெளியீடு

Print Friendly and PDF


(அபூ அஹ்மத்) 
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சீ.எம்.ஷெரீப் எழுதிய ‘சுவடுகள் பாகம்-1’ நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 3CD அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எம்.சாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் செ.யோகராசா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். நூல் அறிமுகவுரை கிண்ணியா பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸம்மில், நூல் நயவுரை கலாபூசணம் எம்.எஸ்.அமானுல்லா ஆகியோர் நிகழ்த்தினர்.




Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452