Published On: Monday, December 26, 2011
(பஹமுன அஸாம்)
பொருத்தமற்ற விதைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதால் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களை தவிர்ப்பதற்காக 2003 இலக்கம் விதைகள் சட்டத்தை விவசாயத் திணைக்களம் ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி விதை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் ஆகிய அனைவரும் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.