எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, June 02, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, January 13, 2012

பழைய வாகனங்களுக்கு அதிவேகப் பாதையில் இடமில்லை

Print Friendly and PDF

(பஹமுன அஸாம்)
பிரயானத்துக்கு பொருத்தமற்ற வாகனங்கள் இனிவரும் காலங்களில் அதிவேகப் நெடுஞ்சாலையில் உற்பிரவேசிப்பதை தடை செய்யப் பட்டுள்ளது.
இவ்வீதியில் உற்பிரவேசிக்கும் வாகனங்களில் முக்கியமாக பக்கக் கண்ணாடிகள், பிரதான லாம்பு மற்றும் டயர்கள் நல்ல நிலையில இருக்கின்றனவா என பரிசோதிக்கப் படுவதாகவும் அவை பிரயானத்துக்கு பொருத்துமற்ற நிலையில் இருப்பின் அவ்வாகனத்துக்கு அதிவேக நெடுஞ்சாலையில் செல்வதற்கான அனுமதி மறுக்கப் படும் எனவும் தெரிவிக்கப் படுகிறது.

புpரயானத்துக்கு பொருத்தமற்ற வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்வதால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக தெரிவிக்கப் படுகிறது.

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452