எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Sunday, June 01, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, February 23, 2012

'அட்டகத்தி'யை வாங்கியது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்

Print Friendly and PDF


படத்தயாரிப்பு மட்டுமன்றி தற்போது படங்களை வாங்கி வெளியிடவும் முடிவு செய்து இருக்கிறது 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனம். 

'சிங்கம்', 'சிறுத்தை' போன்ற வெற்றி படங்களை தயாரித்தது. தற்போது கார்த்தி நடிக்க 'அலெக்ஸ் பாண்டியன்', சூர்யா நடிக்க இருக்கும் 'சிங்கம் 2' உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் 'மெளனகுரு' படத்தினை இயக்கிய சாந்தகுமாரின் அடுத்த படத்தினை தயாரிக்க இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

இதுவரை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து மற்றும் தயாரிக்க இருக்கும் படங்கள் அனைத்திலுமே சூர்யா அல்லது கார்த்தி தான் நாயகர்களாக நடித்து இருக்கிறார்கள்.

எனவே சாந்தகுமார் இயக்க இருக்கும் படத்திலும் சூர்யா அல்லது கார்த்தி நடிக்கக்கூடும் என தெரிகிறது.

படத் தயாரிப்பு தவிர, 'அட்டகத்தி' படத்தின் மொத்த உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வாங்கி இருக்கிறது. விரைவில் அப்படத்தினை வெளியிட இருக்கிறார்கள்

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452