எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, May 29, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, February 23, 2012

ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும் – அனன்யா

Print Friendly and PDF


நடிகை அனன்யாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த ஆஞ்சநேயலுவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அனன்யா, “நாடோடிகள்”, “சீடன்”, “எங்கேயும் எப்போதும்” போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆஞ்சநேயலு தொழில் அதிபராக உள்ளார்.

அனன்யா பங்கேற்கும் விழாக்களிலும் படப்பிடிப்புகளிலும் ஆஞ்சநேயலு தினமும் ஆஜராகி காதல் வலை விரித்தார். அவர் காதலை அனன்யாவும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து நிச்சயதார்த்தம் நடத்தி திருமண தேதியை முடிவு செய்தார்கள். இந்த நிலையில் ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் தெரிய வர அவர் மீது அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் கொச்சி அருகில் உள்ள பெரும்பாவூர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் அனன்யா வற்புறுத்தலால் புகார் வாபஸ் பெறப்பட்டது.

ஏற்கனவே  திருமணமானவராக இருந்தாலும் ஆஞ்சநேயலுவைத் தான் திருமணம் செய்வேன் என்று அனன்யா உறுதியாக தெரிவித்தார்.

அவர் கூறிய தாவது:-

என் திருமணம் பற்றி தவறான வதந்திகள் பரவி உள்ளன. எனக்கும் ஆஞ்சநேயலுவுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும். இது போன்ற வதந்திகள் எங்கள் உறவை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஞ்சநேயலு தரப்பில் விசாரித்தபோது, “முதல் திருமணம் பற்றிய விஷயம் அனன்யாவுக்கு தெரியும். ஆஞ்சநேயலு எல்லாவற்றையும் அவரிடம் தெரிவித்து விட்டார்” என்றனர்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452