எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, June 02, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 19, 2012

178 ஓட்டங்களுக்கு சுருண்டது இந்தியா; அவுஸ்திரேலியா அபார வெற்றி

Print Friendly and PDF


அவுஸ்திரேலிய, இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குபற்றும் கொமல்வேல்த் பேன்ங் கிண்ண முக்கோண தொடரில் இன்றைய போட்டி இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக மைக்கிள் ஹசி 59 ஓட்டங்களையும் பீட்டர் பெரஸ்ட் 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இர்வான் பத்தான் 3 விக்கெட்டுக்களை பெற்றமை விசேட அம்சமாகும்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 178 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது . டோனி சிறப்பாக விளையாடி அரைசதம் பெற்றார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452