எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, June 16, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 12, 2012

அவுஸ்திரேலியாவில் மிகப்பெரிய திரையில் சினிமா

Print Friendly and PDF


அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உலகிலேயே மிகப்பெரிய வடிவிலான திரையில் சினிமா படம் திரையிடப்பட்டது. அதற்காக அங்குள்ள இமாஸ் திரையரங்கில் 29.7 மீட்டர் உயரம், 35.7 மீட்டர் அகல அளவில் திரை கட்டப்பட்டது.

அந்த திரை ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டது. அதில் 350 எடை சில்வர் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது. அவை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 800 கிலோ எடையுள்ள அந்த திரை 20 பாய் மரக்கப்பலில் கட்டப்படும் திரை அளவு கொண்டதாக இருந்தது.

இதில் 3டி (முப்பரிமாணம்) போன்று அந்த படம் தெரிந்தது. இதை அதற்குரிய கண்கண்ணாடி மூலமும் மற்றும் வெறுங்கண்ணாலும் பார்க்க முடிந்தது. இதற்கு அந்த திரையில் அடிக்கப்பட்ட விஷேச சில்வர் பெயிண்ட்டின் தரமே காரணம் என இமாஸ் திரையரங்கின் தலைமை செயல் அலுவலர் மார்க் பிரதர்டன் தெரிவித்தார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452