எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Sunday, June 08, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, February 17, 2012

எரிபொருள் அதிகரிப்பு, மீனவர் படுகொலைக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Print Friendly and PDF


(கலாநெஞ்சன்) 
சிலாபத்தில் மீனவர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் எரிபொருள் அதிகரிக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நீர்கொழும்பு நகரில் ஆர்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது. இதன்போது அவர்கள் எதிர்ப்பு கோசங்களை எழுப்பியதோடு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஐக்கிய எதிர்கட்சியினர் அமைப்பும், சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தையும் பேரணியையும் ஏற்பாடு செய்திருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே, சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.

தளுபத்தை தேவாலயம் முன்பாக முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியூடாக நகர மத்திக்கு பிரவேசித்தது. அங்கிருந்து கடற்கரைத்  தெருவுக்கு சென்று தேவாலயம் முன்பாக வந்தடைந்தது. பின்னரைப்பாட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் ஹெமில்டன் வாவியுனூடாக சிறிய மீன் பிடிப்படகுகளில் கறுப்புக் கொடியை ஏந்தி பயணித்தபடி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.






அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452