Published On: Thursday, February 16, 2012
(பி.எம்.எம்.ஏ.காதர்)
பாடசாலை மாணவர்களுக்குரிய 2012ஆம் ஆண்டுக்கான இலவச சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரீ.எல்.எம். அமினுதீன், பிரதி அதிபர் ஏ.ஆர்.எம். தெளபீக் ஆகியோர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிவைத்தனர்.