எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, June 12, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, February 22, 2012

கூடங்குளம் போராட்ட குழு 2ஆவது நாள் உண்ணாவிரதம்

Print Friendly and PDF


(இந்தியாவிலிருந்து சாஹுல்) 
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் நிபுணர் குழுவினர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்திக்ககோரி போராட்ட குழுவினர், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 72 மணிநேர தொடர் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர்.

இன்று 2ஆவது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், சிவசுப்பிரமணியன், முகிலன், ஜேசுராஜ் உள்பட கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், கூத்தங்குளி, தொம்மையார்புரம், உவரி உள்பட கடற்கரையோர பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

நாளை இரவுவரை உண்ணாவிரதம் நடக்கிறது. ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடிந்தகரையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் இன்று 128ஆவது நாளை எட்டியுள்ளது.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452