எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, June 06, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, March 05, 2012

கால்பந்தாட்ட முஸ்லிம் வீராங்கனைகளுக்கு தயாராகியுள்ள சிறப்பு ஹிஜாப்

Print Friendly and PDF


கால்பந்தாட்ட போட்டிகளின் போது முஸ்லிம் வீராங்கனைகள் அணிந்து விளையாடுவதற்கு சிறப்பு ஹிஜாப் அங்கிகளை தயார்செய்துள்ள ஃபீஃபா, அதை பரீட்சித்துப் பார்ப்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஹிஜாப் என்னும் முக்காடு அணிவதை தடைசெய்வதன் மூலம் முஸ்லிம் வீராங்கனைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றது என்று செயற்பாட்டாளர்கள் வாதிட்டு வருகின்றனர்.

தலையை மறைக்கும் முக்காடுகளை அணிந்துகொண்டு பெண்கள் விளையாடும்போது, எதிரணியினர் அவர்களை இழுத்து தள்ளிவிடும் வாய்ப்புகள் இருப்பதால் இலகுவில் காயமடையும் ஆபத்து இருப்பதாகக் கூறி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஃபிஃபா(உலகளாவிய கால்பந்தாட்ட நிர்வாக நிறுவனம்) இந்தத் தடையைக் கொண்டுவந்தது.

இப்போது, விளையாட்டுக்களின் போது பாதுகாப்பாக அணியக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வகை தலை அங்கிகளை அனுமதிக்கலாமா என்று ஃபிஃபா ஆராய்ந்து வருகின்றது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு முன்னதாக, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஹிஜாப் அங்கிகளை பரீட்சித்துப் பார்ப்பதற்கு ஃபீஃபா தீர்மானித்துள்ளது.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452