கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய கட்டிட திறப்பு விழா
இக்கட்டிடம் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுரை, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷpயா சிவராசா, மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்; உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.