எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Sunday, July 06, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, January 29, 2012

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு தனியான மின்மாற்றி

Print Friendly and PDF


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்) 
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் நிறுவப்பட்ட தனியான மின்மாற்றியினைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றது


மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரீ. இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ. தௌபீக்,  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன், ஓய்வு பெற்ற அதிபர் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபைத்தலைவர் என்.எம். முஜீப் உட்பட அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452