எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, June 13, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, February 15, 2012

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு

Print Friendly and PDF


எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா வில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனநாயகம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் மாரி ஒட்டேரோ மற்றும் மத்திய, தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளனர். 

அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி நிரந்தர அரசியல் தீர்வை காண வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைக் கூறுவதற்கான சந்தர்ப்பம் மற்றும் பொறுப்புக்கூறல், மனித உரிமை மற்றும் ஜனநாயம் போன்ற விடயங்களில் இலங்கைக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும் வகையிலேயே மனித உரிமை பேரவைக்கு கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்றும் அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452